Title

body
 
joe nishananth :: My Profile (98 views)

Age

21

Birthday

April 24

Location

kl, Malaysia

Languages

Other, English

About Me



RockYou FXText

Interests

Favorite Movies

sivaji
 

Favorite Books

tamil kavithai
 

My Music

View   

Loading application...

Super Friends

View   

Loading application...

Hotameter

View   

Loading application...

Fives

Give' em Five

Comments

View All Entries

Leave a comment for joe nishananth {1}

Jul 13, 2008 1:38 AM
 
 
Apr 24, 2008 4:02 PM
 
Photobucket
 
Apr 22, 2008 2:50 PM
 
 
 
Apr 4, 2008 11:28 AM
sri says:
 
 
Mar 24, 2008 9:10 PM
 
hi man how are you?
 
Mar 18, 2008 8:10 AM
 
"வடக்கில" ஆயத்தம் "பலமா" நடக்குது.
"கிழக்கில" கெதியா "வெளிக்கப்"போகுது.

என்ன செய்யுறாங்கள் "உவங்கள்" இவ்வவளவு நாளா? எண்டவையும்,
"இரண்டா" உடைஞ்சிட்டினம் எண்டு"இளக்காரம்" பேசினவையும்,
கட்டுநாயக்காவில பறக்கும்புலி "வாணவேடிக்கை"
வரிசையாக காட்ட வாயடைச்சுப்போனவை

கிழக்கிலையும் மன்னாரிலையும் "பூச்சாண்டி" காட்டினவை,
வன்னியுக்கிள்ள வந்தும் "வாலாட்ட" போகினமாம்.
"வீரம்" அங்கதான் "விளைஞ்சு" கிடக்கென்ற விபரம் அறியாமல்,
"வீராப்பு" காட்டுறார் வீணாப்போன "கோதபய".

"எவன்" வந்தாலும் எதிர்த்து நிற்க
ஏரம்பு அப்புவின்ர கையிலயும் "ஏ.கே47"
என்ன "நடக்குது" என்டு எவனுக்கும் விளங்காது.
"எது" வந்தாலும் "மிச்சம்" இருக்காது.

"உரிமைப்போர்" இனி "உச்சக்கட்டம்"
"எச்சில் கூட்டம்" எல்லாம் இனி "தப்பிஓட்டம்".
"மறத்தமிழன்" எல்லோரும் இனி "மக்கள் படை".
"சுய மானம்" ஒன்றுதான் எங்கள் "அடிப்படை".

"உலகத்துக்கு" இப்பதான் "உண்மை" விளங்குது.
"பயங்கரவாதம்" எண்ட பதத்துக்கு "அர்த்தம்" துலங்குது.
கண்காணிப்பு குழு "கண்கள்" திறக்குது.
கவலைப்பட்டு "அறிக்கையும்" விடுகுது.

"விடுதலை" ஒன்றும் "விலைப்பொருள்" இல்லை.
"விரும்பினவன்" எல்லாம் "விலைபேசி" விற்க.
"சுயநிர்ணயம்" தமிழன்ர "சுய கெளரவம்".
"சுந்தர தமிழ்" எங்கள் சுட்டும் "விழிகள்".

தமிழன்ர "தலைவிதி"யை "தறுதலைகள்" தீர்மானிக்க,
"தலைவர்" பார்த்து "சும்மா" இருப்பாரோ?
விடுதலை களத்தினிலே "விதையான வேங்கைகளின்"
நினைவோடு "வேள்வித்தீ" எரித்து "முடிவு" உரைத்திடுவார். Mar 18, 2008 11:40 AM



Select Language