hi.to all of you who
views my profile.i am usha,from germany.study in univercity... like to make friends ,
girls boys every one.who are trust
full and like to have fun.... and i love music.reading store books.i have many friends but
i dont now how much they trust
there friend but i trust my friend
100% but if my friends do
any think wrong with me i
never come to talk with them
.because friends is very importen
for me....i don´t like lieing people
in the world.i love my friends,
famile and my studies..thats all
உன் ஒவ்வொரு அசைவுகளும் அறிய வேண்டும், உன் சோகங்கள் அணைத்ததையும் சுமக்க வேண்டும், உன் சந்தோசங்களை என்னோடு பகிர வேண்டும், உன்னை பற்றி முழுதாக தெரிய வேண்டும், உன் ஒவ்வொரு நாட்குறிப்பையும் உணர வேண்டும், உன் கவலைகளை தோழோடு போட வேண்டும், உண்மையான அன்போடு பழக வேண்டும், ஆண்-ணோ பெண்-ணோ எத்ற்க்கு வித்தியாசம்!!! அலை பாயும் உலகில் சந்தேகப்படும் வாழ்க்கையை விட்டு விட்டு... அழகான ஒர் நட்பு பூந்தோட்டத்தில் வாழலாம்...
நட்பு வேண்டும்... நம் ஆயுள் உள்ள வரை எம் கடைசி மூச்சு இருக்கும் வரை எமக்கே எமக்கென்று அழகான உண்மையான எம் சொந்தமாக நட்பு வேண்டும்...
நட்ப்புக்கு நிறங்கள் இல்லை, ஜாதி இல்லை, அந்தஸ்த்து இல்லை, படிப்பு இல்லை, மதம் இல்லை, அனுபவமும் தேவை இல்லை,
உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி முறைகள் 1. காலை மாலை நடைப் பயிற்சி 2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல் 3. பகல் தூங்காதிருத்தல் 4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவில் அதிகம் சேர்த்தல் 5. இரவு வறண்ட உணவை (சப்பாத்தி, பரோட்டா, ரொட்டி) உண்ணல் 6. இரவு நீர் அதிகம் பருகாதிருத்தல் 7. புடலை, துவரை, முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல்; அசைவ உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்தல் 7. புளிப்பு, எரிப்பு உணவுகளை சற்று அதிகம் உண்ணல் 8. கோடம்புளி என்னும் பழம்புளியை உணவில் பயன்படுத்தல் அல்லது கஷாயமாக்கி உண்ணல் 9. அமுக்கிராச் சூரணம், நவகக்குக்குலு, பூண்டு லேகியம், கொள்ளுக்குடிநீர், மண்டூராதிக் குடிநீர் முதலிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொள்ளல் 10.பசி அதிகம் இருந்தால் அதைக் குறைக்கும் வகையில் திரிபலாச்சூரணம், மாசிக்காய்ச் சூரணம், அஸ்வகந்தாதி சூரணம் போன்றவற்றை முறைப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி உண் ணல்.
Girly Comments & Graphics